சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனும், ட்விட்டர் விமர்ச்சகர் ஒருவரும் முட்டிக்கொண்டது நாம் அனைவருக்கும் தெரியும் இதில் விக்னேஷ் சிவன் அந்த விமர்ச்சகரை கேட்ட வார்த்தையால் திட்டியது ரசிகர்களிடம் பரபரப்பை கிளப்பியது.

viknesh

இந்த வருடத்தின் முதல் மாதத்தில் அதாவது ஜனவரியில் ஒரு ஹிட் படம் கூட திரைக்கு வரவில்லை என அந்த ட்விட்டர் விமர்ச்சகர் கூற அப்போ தானா சேர்ந்த கூட்டம் ஹிட் படம் இல்லையா பிளாப் படமா என கோபத்தில் கொந்தளித்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

nayantara-vignesh

இதனை தொடர்ந்து சில சினிமா பிரபலங்கள் கொஞ்சம் கூலாகுங்க டைரக்டர் சார்.இதுமாதிரி எதிர்மறை விமர்ச்சனத்தை எப்படி சம்மளிப்பது என இயக்குனர் ஷங்கரிடம் கற்று கொள்ளுங்கள் அட அப்படி இல்லையென்றால் நம்ம அட்லியிடம் இருந்து கற்று கொள்ளுங்கள் என ஆள் ஆளுக்கு அட்வைஸ் செய்துள்ளார்கள்.Vignesh-Shivan-Suriya

இந்த அத்தனை அட்வைஸ் ஏற்று கொண்ட விக்னேஷ் சிவன் என்னை மன்னித்துவிடுங்கள் ,நான் என் பொறுமையாய இழந்து விட்டேன் , இனி எதிர்மறையான விமர்சனம் வந்தால் செவி கொடுத்து கேட்க போவதில்லை என்ன அன்பான டைரக்டர் என அழைக்கிறீர்கள் அதற்கு பங்கம் வராத வகையில் நான் நடந்துகொள்வேன். இவ்வாறு கூறியுள்ளார் நம்ம அன்பான டைரக்டர் விக்னேஷ் சிவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here