fbpx
Connect with us

Cinemapettai

மிஸ்டர் சந்திரமௌலி பட இயக்குனர் திருவுக்கு சர்காரில் மிகவும் பிடித்த காட்சி இது தானாம்.

News | செய்திகள்

மிஸ்டர் சந்திரமௌலி பட இயக்குனர் திருவுக்கு சர்காரில் மிகவும் பிடித்த காட்சி இது தானாம்.

விஜயின் அரசியல் என்ட்ரியை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எடுத்த படம். முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளி சமயத்தில் படம் வசூலை அள்ளிக்குவிக்கிறது.

sarkar

பாமர ரசிகன் மட்டுமன்றி சினிமா துறையை சேர்ந்த பலரும் படத்தின் மேக்கிங், விஜயின் எமோஷன், ஸ்டைல், வரலக்ஷ்மியின் ரோல், சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் என பாராட்டி வருகின்றனர்.

இயக்குனர் திரு


தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன், மிஸ்டர். சந்திரமௌலி படங்களை இயக்கியவர். இவர் தன் ட்விட்டரில் வரலட்சுமியின் நடிப்பை பாராட்டியுள்ளார். மேலும் விஜய் போட்டியிடுபவர்களை தேர்ந்தெடுக்கும் காட்சி சூப்பர் எனவும், வலி பற்றி பெண் ஒருவர் பேசும் ஜெயமோகனின் வசனம் அருமை என்றும் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top