தமிழ் சினிமாவில் பல ஜானர்களில் படம் எடுக்கும் திறன் உள்ள இயக்குனர்களில் முக்கியமான ஒருவர். தன் படங்களின் வாயிலாக மட்டுமன்றி தன் குணாதிசயத்தாலும் பலரின் மனது கவர்ந்தவர். பாசத்திற்கு சொந்தக்காரர், நேர்பட பேசுபவர், தன்னால் இயன்ற உதவியை மற்றவருக்கு செய்பவர் என பல அடைமொழிகள் சொந்தக்காரர்.

மார்ச் 31 இவரின் பிறந்த தினம். நேற்று புனித சனி என்பதால் பிறந்தநாளை, ஞாயிறு அன்று கொண்டாடப்போவதாக முன்னரே தன் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அதே போல் இன்று தன் பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோக்களை தன் ட்விட்டர் பக்கத்தில் அப்லோட் செய்துள்ளார்.

சூரி, தாஸ் மற்றும் பலர் இவருடன் இணைந்து கொண்டாடியுள்ளனர்.
Director Suseenthiran
Director Suseenthiran
Director Suseenthiran
Director Suseenthiran
Director Suseenthiran
Director Suseenthiran
Director Suseenthiran
Director Suseenthiran