விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் விஷால், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, பாக்யராஜ் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் துப்பறிவாளன்.

இப்படத்தினை பிரிவியூ ஷோவை தன் தங்கையுடன் பார்த்த இயக்குனர் சுசீந்திரன்- ‘காட்சியமைப்புகள், சண்டைக்காட்சிகள், ஒளிப்பதிவு இவை அனைத்தும் உலகத்தரத்திற்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.  மேலும் இப்படம் வணிக ரீதியில் வெற்றி பெறுமா?’ என்ற கேள்வியையும் முன் வைத்துள்ளார்.

அதிகம் படித்தவை:  விஷாலுக்கு இதெல்லாம் தேவையா? வெளுத்து வாங்கிய ஞானவேல் ராஜா

‘தன் தங்கைக்கு படம் மிகவும் பிடித்துள்ளதாகவும், தான் மீண்டும் படத்தை ரசிகர்களுடன் பார்க்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது வாழ்த்து மடலா? அல்லது விமர்சனமா? என்று யாரும் கேட்க வேண்டாம்.’ என்றும் முடித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் - அணிகளில் பெயர் மற்றும் கேப்டன் விவரம் வெளியானது

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்:  “இருக்கு ஆனால் இல்லை”