fbpx
Connect with us

RK நகரில் தான் ஆதரவு யாருக்கு? மறைமுகமாக தெரிவித்துள்ள செல்வராகவன் (படம் உள்ளே)

Selvaraghavan-RK Nagar Election

RK நகரில் தான் ஆதரவு யாருக்கு? மறைமுகமாக தெரிவித்துள்ள செல்வராகவன் (படம் உள்ளே)

செல்வராகவன் தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கியவர். இவர் இயக்கத்தில் விரைவில் நெஞ்சம் மறப்பதில்லை படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை எதிர்ப்பார்த்து பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர், இந்நிலையில் செல்வராகவன் சமீப காலமாக தன் டுவிட்டர் பக்கத்தில் அரசியல் சார்ந்த கருத்துக்களையும் கூறி வருகின்றார்.

தற்போது தமிழகத்தில் RK நகரில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் தான் ஆதரவு யாருக்கு என்பதை சிம்பாளிக்காக தெரித்துள்ளார்.

ஒரு மின்கம்பத்தை புகைப்படம் எடுத்து நல்லதொரு தினம் என்று குறிப்பிட்டுள்ளார், இதிலிருந்தே தெரிகின்றது, இவர் ஆதரவு பன்னீர் செல்வத்திற்கு தான் என்று. இதோ அந்த டுவிட்…

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top