Connect with us
Cinemapettai

Cinemapettai

பிரபல இயக்குனர் மகளுடன் மோகன்லால் மகன் எடுத்த செல்பி- வைரலாகும் புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல இயக்குனர் மகளுடன் மோகன்லால் மகன் எடுத்த செல்பி- வைரலாகும் புகைப்படம்

பிரபலங்களின் வாரிசுகள் எது செய்தாலும் அது சமூக வலைதளங்களில் வைரலாகி விடும். அப்படிதான் அண்மையில் மோகன்லாலில் மகன் பிரணவ், இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணியுடன் செல்பி எடுத்திருக்கிறார்.

அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவ, இருவரும் காதலிக்கிறார்கள், திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்கிற அளவிற்கு பேச்சுகள் வர ஆரம்பித்துவிட்டன.

ஆனால் அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுவது என்னவென்றால், மோகன்லால், பிரியதர்ஷன் இருவரையும் போல் பிரணவ், கல்யாணி இருவரும் நல்ல நண்பர்கள். மற்றபடி வேறு எதுவும் கிடையாது என்று கூறுகின்றனர்.

அதேநேரத்தில் பிரணவ், கல்யாணி இருவரின் சிறு வயது புகைப்படங்களும் தற்போது வைரலாக பரவி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top