Photos | புகைப்படங்கள்
இயக்குனர் சிவாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் – சாய் சாய் .போட்டோ உள்ளே
தமிழ் சினிமாவில் சிறுத்தை படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமானவர் சிறுத்தை சிவா. அதன் பிறகு இவர் வீரம் ,வேதாளம், விவேகம் ,விஸ்வாசம் என வரிசையாக அஜித் படங்கள் எடுத்து கலக்கியவர்.
சிவாவின் அடுத்த ப்ரொஜெக்ட் சூர்யா 39. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது நேற்று சிவாவின் பிறந்தநாள், அதனை முன்னிட்டு இப்படத்தின் டெக்கனிகள் டீம் விவரம் வெளியிட்டனர் தயாரிப்பு தரப்பு.
அதன் பின்னர் நேற்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் இசை அமைப்பாளர் டி இமான் கேக்குடன் சென்றுள்ளனர். இதோ போட்டோஸ் ..
Sai Sai ?
A Special close to the heart birthday celebration with our Dearest Mass-Entertainer of Tamil Cinema – @directorsiva! #Suriya39 @kegvraja @immancomposer pic.twitter.com/5bFjRoa1e9— Studio Green (@StudioGreen2) August 12, 2019
