director-shankarஷங்கர் தன் படங்களில் எது செய்தாலும் பிரம்மாண்டமாக தான் செய்வார். இதற்காகவே இவருடைய படங்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இந்நிலையில் இவர் இயக்கிவரும் 2.O படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்தது.

அதிகம் படித்தவை:  இசைஞானிக்காக இணையும் அமிதாப்-ரஜினி-கமல்

தற்போது இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் ECR பகுதியில் ஜுன் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாம்.

அதிகம் படித்தவை:  ரஜினி 2.0-ல் சிட்டிக்கு கொடுத்திருக்கும் கூடுதல் சக்தி..!என்ன சக்தி தெரியுமா.!

இதற்காக இப்பகுதியில் இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு பிரம்மாண்ட செட் அமைக்கவுள்ளாராம் ஷங்கர். இங்கு அதிபயங்கர சண்டைக்காட்சியை எடுக்கவிருப்பதாக கூறப்படுகின்றது