fbpx
Connect with us

Cinemapettai

ஷங்கரை வருத்தப்பட வைத்த தலைப்பு

News | செய்திகள்

ஷங்கரை வருத்தப்பட வைத்த தலைப்பு

director-shankarஇந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். இவர் அடுத்து 2.O என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருவது அனைவரும் அறிந்ததே.ஆனால், இப்படத்திற்கு முதலில் எந்திரன்-2 என்று தான் தலைப்பு வைத்துள்ளனர். இதற்கு முறைப்படி இப்படத்தின் முதல் பாகத்தை தயாரித்த நிறுவனத்திடம் அனுமதி கேட்டுள்ளனர்.அவர்கள் அதை மறுக்கவே, 2.Oவாக தலைப்பு மாறியுள்ளது, இருப்பினும் அந்த தலைப்பை வைக்க முடியாமல் போனது ஷங்கருக்கு கொஞ்சம் வருத்தம் தானாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top