பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்கள் ரஜினியை வைத்து 2.0 படத்தை இயக்கி வருகிறார். மிகவும் பிரமாண்டமாக உருவாக்கி வரும் இந்தபடத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.

Shankar

கடந்த வாரம் வெளிவந்த அருவி படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.இந்த வருடம் சிறந்த திரைபடம் என நெறைய திரைபிரபலங்களும் வாழ்த்திவிட்டார்கள்.

இந்த நிலையில் இப்படத்தை இன்று இயக்குனர் ஷங்கர் பார்த்து விட்டு தனது வாழ்த்துக்களை படக்குழுவுக்கு தெரிவித்துள்ளார்.

Aruvi

அருவி பற்றி ஷங்கர் கூறுகையில் அருவி ஒரு நல்ல படம் அனைத்து முகத்திரையும் திறக்கப்பட்டன,படக்குழுவின் கடின உழைப்பு தெரிகிறது படத்தில் நடித்தவர்கள் அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள் என கூறியுள்ளார்.

இதை பார்த்த  நடிகர் விவேக், இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கே ஒரு படம் பிடித்துவிட்டது என்றால் அது கவனிக்கத்தக்கது. அருவியின் வீழ்ச்சி பெண்மையின் எழுச்சி என டுவிட் செய்துள்ளார்.