Connect with us
boomerang-movie

அக்‌ஷய் குமார் காட்சிக்கு ஷங்கரின் கடும் உத்தரவு

News | செய்திகள்

அக்‌ஷய் குமார் காட்சிக்கு ஷங்கரின் கடும் உத்தரவு

shankarஷங்கர் தற்போது 2.0 படத்தை இயக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் மட்டுமின்றி பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரும் நடித்து வருகின்றார்.இந்நிலையில் சமீபத்தில் ஷங்கர் இப்படக்குழுவினர்களுக்கு விடுத்த கட்டளைகள் குறித்து நாமே நம் சினிமா பேட்டை பக்கத்தில் கூறியிருந்தோம்.

தற்போது அக்‌ஷய் குமார் சம்மந்தப்பட்ட காட்சிகளை ஷங்கர் எடுத்து வருகின்றார். இதில் படப்பிடிப்பில் உதவி இயக்குனர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லையாம்.மேலும், அதில் குறிப்பாக படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளர் தவிர, புகைப்படக்காரர் கூட வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top