சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் ரைஸிங் ஸ்டார். இவர் படங்கள் வருகிறது என்றாலே தற்போதெல்லாம் எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டுகிறது.

அதிகம் படித்தவை:  ரெமோ அம்மாவுக்கு வந்த சோதனை!

இந்நிலையில் இவரின் ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் ட்ராக்கை இயக்குனர் ஷங்கர் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.இதற்காக சிவகார்த்திகேயன், ஷங்கருக்கு தன் நன்றியை தெரிவித்துள்ளார்.