செல்வராகவன்- தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனர்களில் இவரும் ஒருவர். இளசுகளின் பல்ஸ் அறிந்து படம் எடுப்பவர். பல ஜானர்களில் படங்கள் எடுத்து நம்மை அசத்தியவர். தற்பொழுது எஸ் ஜே சூர்யாவை வைத்து  எடுத்த  “நெஞ்சம் மறப்பதில்லை” ரிலீசுக்காக்க காத்திருக்கிறது. மேலும்  சந்தானத்துடன் “மன்னவன் வந்தானடி” மற்றும் சூர்யாவின்  புதிய படம் என்று  பிஸியாக இருக்கிறார்.

Selvaraghavan – Manirathinam

செல்வராகவன் தன் ட்விட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அரசியல், சமூக பிரச்சனை போன்றவற்றை பற்றி அலசுவோர் மத்தியில் வாழ்க்கையை பற்றி, குடும்ப உறவுகள், தன்னம்பிக்கை பற்றி இவர் பக்கத்தில் நிறைய பார்க்க முடியும். அதுவும் குழைந்தகள் பற்றிய இவரின் கருத்து பார்வை ஹைலைட் என்று தான் சொல்ல வேண்டும். இதோ இவரின் சில டீவீட்டுக்கள் உங்கள் பார்வைக்கு ..

selva

“அம்மாவின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்க மாட்டேன். அப்பா ஒழுக்கமாக இரு என்று சொல்லிய பொழுது வெறுத்தேன். வேண்டப்பட்டவர்களின் அறிவுரையை தூக்கி ஏறிந்தேன். கடவுளை விட்டு ஓடினேன். ஆனால் ஒரு விஷயம் உண்மை. என் மகள் சொல்வது தான் எனக்கு சட்டம். அவள் சொல்வதை மனமார செய்வேன். என் ஏஞ்சல் அவள் . ”

twitter

selva

சினிமாபேட்டை காமெண்ட்ஸ்

மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று !