iruthi-sutru
iruthi-sutru

நான்கு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு தமிழில் மாதவன் நடித்திருக்கும் இறுதிச்சுற்று திரைப்படம் வெளிவந்த நாளிலிருந்து ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருமா என இயக்குனரிடம் கேட்டபோது, ” ஒரு பாகம் எடுப்பதற்கே தலைச்சுற்றி விட்டது, இதில் இரண்டாம் பாகம் எல்லாம் என்னால் யோசிக்க கூட முடியாது” என பதில் கூறியுள்ளார்.