Connect with us
boomerang-movie

இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்.?

News | செய்திகள்

இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்.?

சந்தோஷ் பி.ஜெயகுமார் ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படத்தை இயக்கியுள்ளார், இவர் இயக்கிய இந்த இரண்டு படமும் அடல்ட் படம் என்பதால் பல ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதில் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மாபெரும் ஹிட் ஆனது அதுமட்டும் இல்லாமல் இந்த வருடத்தின் ஹிட் படங்களின் லிஸ்டில் சேர்ந்துள்ளது, இந்த நிலையில் சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கத்தில் ஆர்யா-சாயிஷா நடித்து வரும் திரைப்படம் கஜினிகாந்த் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்த திரைப்படம் திரைக்கு வந்தவுடன் சந்தோஷ் இயக்கத்தில் மீண்டும் ஆர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, மேலும் இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top