ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளர் என்பதையே மறுந்து விட்டார். அந்த அளவிற்கு ஹீரோவாக நடிக்க முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

இதுமட்டுமின்றி இனி இசையமைப்பதை குறைத்து விடுவேன், ஆனால், என் பேவரட் இயக்குனர்கள் படங்களுக்கு இசையமைப்பேன் என கூறினார்.அதுப்போலவே தெறி படத்திற்கு அட்லீக்காக இசையமைத்தார், தற்போது வெற்றிமாறன் ஜிவியை கழட்டிவிட்டு தன் அடுத்த படத்திற்கு சந்தோஷ் நாரயணனை கமிட் செய்தார்.

இவரை தொடர்ந்து ஏ.எல்.விஜய் தான் அடுத்து இயக்கவிருக்கும் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜை கமிட் செய்துள்ளார்.