இயக்குனர் ராம் , ஜல்லிக்கட்டு அறவழி போராட்டத்தில் தொடக்கத்திலிருந்தே தன் ஆவேச பேச்சுக்களால் மாணவர்களிடையே வேகத்தை அதிகரித்தவர்.

நேற்றைக்கு நடந்துள்ள இந்த சம்பவங்களின் போது, அவர் அனல் தெறிக்க பேசிய பேச்சு இப்போது வெளிவந்துள்ளது. இந்த பேச்சை நடிகர் சிம்புவும் ஷேர் செய்துள்ளார்.

முதல் நாள் போராட்டத்திற்கு அப்புறம் நீங்கள் வந்திருக்கலாமே? என்று பிரதமருக்கும், முதலமைச்சருக்கும் அவர் ஆவேசமாய் கேட்ட கேள்விகள் இதோ…