பார்த்திபன் என்றாலே புதுமைக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் தன் படங்களில் மட்டுமில்லை தற்போதெல்லாம் படத்தின் தலைப்பிலேயே புதுமையை தொடங்கிவிட்டார்.

இவர் இயக்கத்தில் கடைசியாக வந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று தலைப்பு வைத்து ரசிக்க வைத்தார்.

தற்போது மீண்டும் தன் அடுத்த படத்திற்கான ஒரு குழுவை டுவிட்டரில் கொடுத்துள்ளார், அதை நீங்களே பாருங்கள்…