Connect with us

Cinemapettai

ஷெர்லாக் ஹோம்ஸ் உடன் இயக்குனர் மிஸ்க்கின். போட்டோவுடன் துப்பறிவாளன் 2 அப்டேட்டை பகிர்ந்த பிரசன்னா

Cinema News | சினிமா செய்திகள்

ஷெர்லாக் ஹோம்ஸ் உடன் இயக்குனர் மிஸ்க்கின். போட்டோவுடன் துப்பறிவாளன் 2 அப்டேட்டை பகிர்ந்த பிரசன்னா

விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா, பாக்கியராஜ், வினய், அனு இமானுவேல், சிம்ரன் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2017 இல் வெளியாகி ஹிட் அடித்த படம் துப்பறிவாளன். விஷால் பிலிம் பாக்டரி சார்பில் படத்தை தயாரித்த விஷால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.அந்த வெற்றிக்களிப்பில் இதன் இரண்டாம் பாகம் கட்டாயம் வெளிவரும் எனவும் அறிவித்தார்.

இந்நிலையில் இயக்குனர் மிஸ்க்கின் லண்டனில் லொகேஷன் தேடும் பணியில் இருப்பதாக பிரசன்னா தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

myskkin

மேலும் இயக்குனர் ஷெர்லோக் ஹோம்ஸ் அவர்களின் அருங்காட்ச்சியகம் சென்றுள்ளார். இந்த போட்டோஸ் ட்விட்டரில் வைரலாகி வருகின்றது.

ஒரு வேலை இந்த பாகம் முழுக்க முழுக்க வெளி நாடுகளில் தான் படம் ஆக்கப்படுமோ என்ற ஆர்வம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.  ஹாலிவுட் சீரிஸ் படங்கள் பாணியில் தொடர்ந்து இவர்கள் கலக்க வேண்டும் என்பதே சினிமாபேட்டையின் ஆசை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top