fbpx
Connect with us

Cinemapettai

சினேகாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் மோகன்ராஜா!ஏன் தெரியுமா?

mohan raja

News | செய்திகள்

சினேகாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் மோகன்ராஜா!ஏன் தெரியுமா?

சமீபத்தில் வெளியான படம் வேலைக்காரன் இதில் சிவகார்த்திகேயன், பகத்பாசில், நயன்தாரா, சினேகா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் இயங்குனர் மோகன்ராஜா.

சினேகா வேலைக்காரன் படத்தில் நடித்தது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.சினேகா கூறியது என்னுடைய காட்சிகள் மொத்தம் 18 நாட்கள் படமாக்கப்பட்டது.அதற்காக நான் என்னுடைய உடலை 7 கிலோ குறைத்தேன்.

mohan raja

mohan raja

ஆனால் படத்தில் என்னுடைய கட்சிகள் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே வருகிறது என்று வருத்தம் தெரிவித்தார்.இயங்குனர் மோகன்ராஜா கூறியது படத்தில் சினேகா நடித்திருக்கும் கட்சிகள்,நீளம் கருதி துண்டிக்கப்பட்டதாக கூறினார்.

sineha

sneha

இந்த படத்தில் சினேகாவின் கேரக்டர் பிரபலமாகி மிகவும் பேசப்பட்டு வருவதாக கூறினார்.ஏனென்றால் சினேகாவின் கேரக்டர் படத்தில் அவ்வளவு முக்கியமானது என்று கூறினார்.மேலும் நான் தவறு செய்திருப்பதாக சினேகா கருதினால் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று மோகன்ராஜா கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top