இயக்குனர் மோகன் ராஜா தான் இயக்கிய தனி ஒருவன் மற்றும் வேலைக்காரன் படம் அடுத்தடுத்து ஹிட் அடித்ததால் அவர் எதிர்பார்க்கும் படங்களை கொடுக்கும் பட்டியலில் சேர்ந்துவிட்டார்.

Ajith
Ajith

இப்படி இருக்க சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் மோகன் ராஜாவிடம் சிலர் ஏன் இன்னும் அஜித்துடன் சேர்ந்து பணியாற்றவில்லை என கேள்வி கேட்டுள்ளார்கள்.

Aarambam Ajith

இதற்க்கு பதில் அளித்த இயக்குனர் மோகன்ராஜா, அஜித்துடன் ஏன் இணையவில்லை என்றால் அதற்க்கான நேரம் இன்னும் எனக்கு அமையவில்லை என்பதுதான் சரியான காரணம்.

mohan raja
mohan raja

அதுமட்டும் இல்லாமல் மேலும் இப்பொழுது அஜித்தை இயக்க தயாராக இருக்கிறேன் விரைவில் நானும் அஜித்தும் இணைந்து ஒரு படம் பண்ணுவோம் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என கூறியுள்ளார்.

mohan raja

மேலும் அவர் விஜயை சமீபத்தில் தான் சந்தித்தேன் அவர் ஆத்மார்த்தமான நண்பர் நாங்கள் அடுத்தடுத்து படங்களை பற்றி பேசினோம், அடுத்து நாங்கள் இணையவுள்ள படம் குறித்த பேச்சும் அந்த சந்திப்பில் பேசினோம் என கூறியுள்ளார் இயக்குனர் மோகன்ராஜா.