Connect with us

Cinemapettai

maniratnam-next-movie

Cinema News | சினிமா செய்திகள்

மிகப்பெரிய பட்டாளத்தை சேர்க்கும் மணிரத்னம்.. அடுத்த படத்தின் டைட்டில் அந்தர் மாஸ்

மணிரத்னத்திற்கு என்று தனியாக ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. அவர்தான் காலத்திற்கு ஏற்றார் போல் படத்தினை எடுப்பார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் தோல்வி அடைந்தாலும் பெரிதும் எதிர்பார்க்காமல் வெளிவந்த சிறு பட்ஜெட் படங்கள் வெற்றி பெற்றுவிடும்.

சமீபத்தில் மணிரத்னம் படம் ‘வானம் கொட்டடும்’ மிகபெரிய நடிகர் கூட்டத்துடன் வெளிவர இருக்கிறது. அந்த மணிரத்னம் படத்தில் விக்ரம் பிரபு, சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், ராதிகா சரத்குமார் மற்றும் சாந்தனு ஆகியோர் நடிக்கின்றனர்.

வழக்கம்போல் அறிமுகபடுத்துன காரணத்துக்காக ஏ ஆர் ரகுமான் இசை அமைப்பார். ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற மற்றவர்கள் தேர்வு நடந்து வருகிறது. மணிரத்னம் தயாரிப்பதாக இருந்தால் கண்டிப்பாக குறைந்த பட்ஜெட்டில் பெரிய ஹிட் குடுக்க முயற்சி செய்வார். வெற்றியும் பெறுவார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top