காற்று வெளியிடை படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்தினம் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் இந்த படத்தில் மல்டி ஸ்டார்களை வைத்து இயக்க இருக்கிறார்.

இந்த படத்தில் சிம்பு,ஜோதிகா,விஜய் சேதுபதி ,அரவிந்த்சாமி ,பஹத் பாசில்,ஐஸ்வர்யா ராஜேஷ் ,அதிதி ராவ் ஹைதாரி என பல முன்னணி நடிகர்கள் நடிகிரார்கள் என செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது இந்த செய்தி வந்ததில் இருந்து ரசிகர்களின் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

Simbu

இந்த நிலையில் கால்ஷீட் காரணமாக நடிகர் பஹத் பாசில் விலகுகிறார் என தகவல் வெளிவந்துள்ளன மேலும் பஹத் பாசில் நடிகருக்கு பதிலாக புதிய நடிகரை ஒப்பந்தம் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது அந்த புதிய நடிகர் யார் என்பதை விரைவில் வெளியிடுவோம் என கூறியுள்ளார்கள்.