Tamil Cinema News | சினிமா செய்திகள்
இயக்குனர் மணிரத்னத்துக்கு தற்கொலை மிரட்டல் ! ஊழியரால் பரபரப்பு
இயக்குனர் மணிரத்னம் வீட்டின் முன் தற்கொலை செய்யப்போவதாக திரையுலகை சேர்ந்த மணிமாறன் என்பவர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் 2006 ம் ஆண்டு மணிரத்னம் எடுத்த குரு படத்தில் லைட்மேனாக பணியாற்றிவர். இவருக்கு ஏதோ ரத்தத்தொற்று நோய் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால் அவர் நிண்ட காலமாக ரூ.2 லட்சம் மருத்துவ காப்பீடு பணத்தை பெறுவதற்காக போராடிவருகிறாராம்.
இதுவரை லைட்மேன் அசோசியாஷனிலிருந்தோ மணிரத்னத்திடமிருந்தோ எந்த பணமும் வரவில்லை. மேலும் அசோசியேஷன் செயலாளர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக கூறியுள்ளார்.
எனக்கு வரவேண்டிய பணம் வரவேண்டும் இல்லையெனில் நான் மணிரத்னம் வீட்டு முன்பு தற்கொலை செய்வேன் என கூறியுள்ளார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
