vijay-sethupathi

லிங்குசாமியை பற்றி நாம் சொல்ல வேண்டியது இல்லை தழிழ் சினிமாவின் வரலாற்றில் இவரது படங்களுக்கு என்றுமே தனி இடம் உண்டு.

Lingusamy

ஆனந்தம்,ரன்,சண்டைக்கோழி,பையா எல்லாமே தமிழ் சினிமாவின் வரலாற்று ஹிட் லிஸ்ட். இன்று வேண்டுமானால் அட்லி பெரிய உருவியா இருக்கலாம் ஆனால் அதற்க்கெல்லாம் விதை போட்டவறு நம்ம லிங்குசாமி தான்.

vijaysethupathi
vijaysethupathi

கில்லிங்கிற படத்த மூனா பிரிச்சி மூனு ஹிட் கொடுத்தது இவர் தான் ரன்,பையா,சண்டக்கோழி. அவர் அப்பவே பெரிய உருவி.இவர் தொட்டது எல்லாம் துவங்கியது தயாரிப்பிலும் சரி வினியோகமும் சரி.

vijaysethupathi
vijaysethupathi

வில்லங்கம் சூர்யா உருவத்தில் வந்தது முதலில் அஞ்சான் படத்தின் ஓவர் ஹைப் காரணமாக UTvவை கழற்றி விட்டு மொத்தமா கூட்டி வாரிடலாம் என நினைத்து இவரே வெளியிட மண்ணை கவ்வியது.

vijaysethupathi

ஆனால்  Utv யோ தப்பித்ததுகொண்டது. பட்டும் திருந்தாமல் உலக நாயகன் படத்தை வாங்கி வெளியிட போய் இவரே மாட்டி கொண்டார். இப்படி அஞ்சான் மற்றும் உத்தம வில்லன் தந்த அடியை அவர் எதிர்பார்க்கவே இல்லை.

இருவரும் லிங்குசாமிக்கு உதவ முன்வர வில்லை . இதனால் அவர் தயாரிப்பில் சில படங்கள் கிடப்பில் போட பட்டன. அதில் விஜய் சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல் படமும் ஒன்று.

தற்போது அந்த படம் தூசுதட்டப்பட்டு ரீலிஸ் ஆக உள்ளதை இயக்குனர் சீனு ராமசாமி டிவிட்டரில் உறுதிப்படித்துள்ளார். விஜய் சேதுபதி ஒரு வருடத்தில் எத்தனை படம்தான் ரிலீஸ் பண்ணுவாரோ தெரியலையே,இன்னும் எத்தனை படம் தான் கிடப்பில் இருக்குதாம்.

seenu ramasamy

சினிமாபேட்டை பதிவு:பல்லு இருக்குறவர்கள் பக்கோடா சாப்புடுறாங்க நமக்கென்ன.!