News | செய்திகள்
நீண்ட இடைவேளைக்கு பிறகு கே.எஸ்.ரவிகுமார் இயக்க இருக்கும் படத்தின் நடிகர் இவர்தான்.!
கே.எஸ்.ரவிகுமார் ரஜினி நடித்த லிங்கா படம் தோல்வி அடைந்ததால் தமிழ் சினிமாவிற்கு சிறிது காலம் இடைவெளி விட்டார் ஆனால் கன்னடம் ,தெலுங்கு என பல படங்களில் பிஸியாக இருந்தார்.
இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் விரைவில் களம் இறங்க போகிறார். தற்பொழுது தெலுங்கில் பாலகிருஷ்ணா படத்தை இயக்கிவருகிறார் இந்த படம் முடிந்ததும் கோலிவுட்டில் மீண்டும் படத்தை இயக்க போகிறார்.

aravind swamy
இவர் நடிகர் அரவிந்த்சாமியை வைத்து ஒரு படம் இயக்க போகிறாராம் இந்த படத்தை பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் தயாரிப்பாளர் தான் தயாரிக்கபோகிறாராம்.
aravind swamy
