மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜ் – ஹரி கூட்டணியில் சூர்யாவின் S3

Hari-HarrisJayaraj Joins With Again in S3 Movieசூர்யா-ஹரி கூட்டணியில் தொடர் பாகமாக சிங்கம்-3 படப்பிடிப்பு நாளை தொடங்கவிருக்கின்றது. இப்படத்திற்கு S3 என்று தலைப்பு வைத்துள்ளனர்.

மேலும், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நள்ளிரவு வெளிவந்தது. இப்படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்.

ஹரி-ஹாரிஸ் ஜெயராஜ் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு நாளை விசாகப்பட்டிணத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

comments

More Cinema News: