தனுஷ் தமிழில் முன்னணி நடிகர் ஆவார் இவர் நடிகர் மட்டும் இல்லை,பாடகர் ,இயக்குனரும் கூட இப்படி சினிமா துறையில் கலக்கி வருகிறார்.

Dhanush
Dhanush

இவர் இயக்குனராக முதலில் ராஜ்கிரண் அவர்களை வைத்து பா.பாண்டி என்ற வெற்றி படத்தையும் கொடுத்தார். அவர் அடுத்து என்ன படம் இயக்க போகிறார், யாரை வைத்து இயக்குவார் என்று பல கேள்விகள் ரசிகர்களிடையே வந்துள்ளது.

dhanush

தற்பொழுது தனுஷ் அடுத்து ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு புதிய படம் இயக்கப்போவதாக கூறப்படுகிறது. அப்படத்தில் தனுஷே நாயகனாகவும் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது .