Connect with us
boomerang-movie

தனுஷ் இயக்கபோகும் அடுத்த படத்தில் நடிக்கும் முன்னணி நடிகர் இவர்தான்.!

Dhanush

News | செய்திகள்

தனுஷ் இயக்கபோகும் அடுத்த படத்தில் நடிக்கும் முன்னணி நடிகர் இவர்தான்.!

நடிகர் தனுஷ் முன்னணி நடிகர்களில் ஒருவர் அதுமட்டும் இல்லாமல் இயக்குனரும் கூட இவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பவர் பாண்டி இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த படம் வெற்றி அடைந்ததால் இவர் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார், ஆம் இவர் தேனாண்டாள் நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

இந்த படத்தில் இவரும் நடிக்க இருக்கிறார்,மேலும் இவருடன் இணைந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான நாகர்ஜுனானவும் நடிக்க இருக்கிறார்.

இதைப்பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top