Tamil Cinema News | சினிமா செய்திகள்
திடீரென ட்விட்டரில் கொந்தளித்த சேரன்.. ஆத்திரத்தில் அடுத்தடுத்த பதிவுகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் ஒருவராகக் கலந்து கொண்டவர் இயக்குனர் சேரன். இவர் கலந்து கொண்ட போதும் அனைவரும் ஆரம்பத்தில் எதிர்த்தனர். ஆனால் உள்ளே சென்ற சேரன் அனைத்து மக்களின் மனதையும் கொள்ளை அடித்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆரம்பத்தில் அவரை தவறாக புரிந்து கொண்டு போட்டியாளர்கள் இறுதியாக அவரின் நல்ல குணங்களை புரிந்து கொண்டு அவருக்கு சப்போர்ட் செய்ய ஆரம்பித்தனர்.
தடைகளை வென்று விடுவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த சேரன் படப்பிடிப்பு என பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் திடீரென சேரன் நடிகர்களையும் அரசியல் கட்சியில் உள்ளவர்களையும் தவறாக பேசுபவர்களை வன்மையாக கண்டித்து வருகிறார்.
அவர் போட்ட ட்வீட்டுகள் :

cheran-tweet-01

cheran-tweet-02

cheran-tweet-03
