Connect with us

Cinemapettai

cheran-raajavukku-check

Videos | வீடியோக்கள்

மர்ம நோயினால் பாதிக்கப்பட்ட சேரன்.. ராஜாவுக்கு செக் ட்ரைலர்

பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு சேரன் திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் அவரின் ராஜாவுக்கு செக் என்ற திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.

இந்த படத்தில் வாரக்கணக்கில் தூக்கம்வரும் ஒரு நோயினால் பாதிக்கப்பட்ட மனிதராக நடித்துள்ளார். மேலும் ஒரு பொண்ணுக்கு அப்பா வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். இந்த படத்தை எஸ். ராஜ்குமார் இயக்கியுள்ளார்.

ட்ரைலர் லிங்க் இதோ :

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top