Connect with us

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ட்ரைலரை பார்த்ததுமே நம்பிக்கை வந்தது – ஜி வி பிரகாஷை பாராட்டிய இயக்குனர் சேரன்.

சர்வம் தாளமயம்

‘மின்சாரக்கனவு’ (1997) , ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ (2000) ஆகிய படங்களை தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கியுள்ள படம் ‘சர்வம் தாளமயம்’. ஜி. வி. பிரகாஷ் நாயகன், அபர்ணா பாலமுரளி ஹீரோயின். நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசை ரஹ்மான். ஒளிப்பதிவு ரவியாதவ். படத்தொகுப்பு ஆண்டனி.

sarvam thalamayam

இப்படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு தான் இயக்குனர் சேரன் அன்பு தம்பி ஜி வி என ட்விட்டரில் பாராட்டியுள்ளார் .

மீண்டும் சேரனும் கம் பேக் கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் நடித்து இயக்கியுள்ள திருமணம் பட ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top