Connect with us
Cinemapettai

Cinemapettai

சேரனை கதறக் கதற அழ வைத்த பிக்பாஸ் வீடு.! மீரா மிதுனை கழுவி ஊற்றும் ரசிகர்கள்

cheran-meera-mithun

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சேரனை கதறக் கதற அழ வைத்த பிக்பாஸ் வீடு.! மீரா மிதுனை கழுவி ஊற்றும் ரசிகர்கள்

நேற்று பிக் பாஸ் வீட்டில் நாட்டாமை டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இயக்குனர் சேரன், மீரா மிதுனை பலமாக தள்ளி விட்டுள்ளார். இதனை தவறாக புரிந்து கொண்ட மீரா மிதுன் அவர் மீது தகாத வார்த்தைகளை கூறிவிட்டார்.

இது எதேச்சையாக நடந்த ஒரு நிகழ்வு தான் ஆனால் இயக்குனர் சேரன் புண்படும் அளவிற்கு அவர் பேசிய வார்த்தையால் மைக்கை கழட்டி தூக்கி எறிந்து விட்டு போய்விட்டார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் சேரனுக்கு தான் சப்போர்ட்டாக பேசுகின்றனர்.

இதனால் தனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றது. அவர்களுக்கும் நான் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று கதறி அழுதுவிட்டார். அவருக்கென்று சினிமா துறையில் ஒரு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இதனால் மீரா மிதுன் மீது ரசிகர்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். இந்த நிகழ்வினால் விஜய் டிவிக்கு டிஆர்பி ஏறியது. ஆனால் சேரனுக்கு டிஆர்பி இறக்கி விடப்பட்டு உள்ளது. ஆனால்  பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு தெரியும் எது சரி எது தவறு என்று.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top