Connect with us
Cinemapettai

Cinemapettai

கண்ணாடி படம் ரிலீசாகுமா சார் என கேட்ட ரசிகரிடம், ட்விட்டரில் புலம்பி தள்ளிய இயக்குனர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கண்ணாடி படம் ரிலீசாகுமா சார் என கேட்ட ரசிகரிடம், ட்விட்டரில் புலம்பி தள்ளிய இயக்குனர்

தமிழ் சினிமாவில் யாருடா மகேஷ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்தீப் கிஷன். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

கார்த்திக் ராஜு திருடன் போலீஸ், உள்குத்து, சந்தீப் கிஷன் வைத்து கண்ணாடி படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரெடியானது. இப்படம் சில வாரங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. எனினும் தமிழ் ரிலீஸ் பற்றி எந்த தகவலும் இல்லை. இதனை தான் ஒருவர் ட்விட்டரில் கேட்டார். அதற்கு இயக்குனரின் பதில் படித்தவர்களி சங்கடப்படும் படி ஆக்கிவிட்டது.

இந்த உலகிலேயே நான் தான் ஒரே இயக்குனர் என் படத்தினை (தெலுங்கு வெர்ஷன்) திரையில் பார்க்க முடியாமல் போனவன். மேலும் ரசிகர்களின் கருத்து என்ன என்றும் பார்க்க முடிவயில்லை. விரைவில் தமிழ் பாதிப்பை பார்ப்பேன் என நம்புகிறேன் என ஸ்டேட்டஸ் பதில் தட்டியுள்ளார்.

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top