Tamil Cinema News | சினிமா செய்திகள்
அட நம்ம பாரதிராஜாவா இப்படி குடிச்சிட்டு பொண்ணுங்ககூட ஆடுறது
Published on

தமிழ் சினிமாவில் அனைத்து ரசிகர்களாலும் பேசப்படும் ஒரு இயக்குனர் பாரதிராஜா, இவர் இயக்கிய படங்கள் இப்பொழுதும் பிரபலம்.
இவர் தற்பொழுது படைவீரன் படத்தில் நடித்துள்ளார் இந்த படம் திரையில் தற்பொழுது ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா குடித்துவிட்டு பெண்களுடன் நடனமாடியுள்ளார் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்பொழுது தீயாய் பரவி வருகிறது.
