பாரதிராஜாவை கோபப்படுத்தும் இயக்குனர் பாலா

director-balaபாலா படங்கள் என்றாலே ஏதாவது ஒரு சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. படம் ஓடுகிறதோ, இல்லையோ ஆனால், நல்ல பெயர் கிடைத்து விடும்.ஆனால், கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த தாரை தப்பட்டை படம் இவரது திரைப்பயணத்திலேயே பெரும் தோல்விப்படமாக அமைந்தது.

இந்நிலையில் இவர் அடுத்து குற்றப்பரம்பரை கதையை படமாக எடுக்கவுள்ளார். ஆனால், இதே கதையை பல வருடமாக பாரதிராஜா எடுக்க முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.தற்போது பாரதிராஜாவிடம் இதுப்பற்றி ஏதும் கேட்காமலேயே பாலா இப்படத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டதாக தெரிகின்றது. இதன் மூலம் பாரதிராஜா தரப்பு மிகவும் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.

Comments

comments