தமிழ் சினிமாவை எப்போதும் அடுத்துக்கட்டத்திற்கு எடுத்து செல்பவர் பாலா. இவர் முதன் முதலாக புது முகங்களை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் ஹீரோவாக சாட்டை யுவன் நடிக்க, ஹீரோயினாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற பிரகதி ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார். இந்த தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

pragathi-bala-yuvan