fbpx
Connect with us

Cinemapettai

பிரச்சனையான கதையை இயக்க ஆசைப்படும் இயக்குனர் பாலா?

News | செய்திகள்

பிரச்சனையான கதையை இயக்க ஆசைப்படும் இயக்குனர் பாலா?

Director Bala-Next Direct to Kuttra Parambarai Storyதமிழ் சினிமாவிற்கு என்று தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து கொண்டீர்ருபவர் இயக்குனர் பாலா. இவர் இயக்கத்தில் இந்த பொங்கலுக்கு தாரை தப்பட்டை படம் திரைக்கு வரவிருக்கின்றது.

இப்படத்தை தொடர்ந்து இவர் குற்றப்பரம்பரை கதையை படமாக்கவிருக்கின்றாராம். இக்கதையை பல வருடங்களாக பாரதிராஜா இயக்க விருப்பப்பட்டு முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்படம் விஷால், ராணா, அதர்வா, அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா, அனுஷ்கா ஆகியோர் நடிக்கவுள்ளார்களாம். இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் குற்றப்பரம்பரை கதையை படிக்க வேண்டும் என்று அன்பு கட்டளையும் விடுத்துள்ளாராம் பாலா.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top