சிம்பு தற்போது மீண்டும் பழைய உற்சாகத்துடன் இருக்கிறார். AAA படம் முடித்த கையோடு அடுத்து எந்த இயக்குனர் படத்தில் நடிப்பார் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பு.

அதிகம் படித்தவை:  சிம்பு பட வாய்ப்பால் அதிர்ச்சியடைந்த த்ரிஷா?

இந்நிலையில் இயக்குனர் பாலா நீண்ட நாட்களாக ஒரு கதையை வைத்துக்கொண்டு பல நடிகர்களின் கால்ஷிட்டை கேட்டு வருகிறாராம்.

ஆனால், எல்லோரும் பிஸி என்பதால், இவரின் பார்வை தற்போது சிம்பு மீது விழுந்துள்ளது, நேரம் கூடி வந்தால் சிம்பு-பாலா படம் எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம்.