fbpx
Connect with us

இயக்குனர் பாலாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்.!

News / செய்திகள்

இயக்குனர் பாலாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்.!

சமீபத்தில் விகடன் விருது இயக்குனர், எழுத்தாளர், காமெடியன், நடிகை, நடிகர் என சினிமாவில் பலருக்கு வழங்கப்பட்டது சிறந்த நடிகருக்கான விருது மெர்சல் படத்தில் நடித்த தளபதி விஜய்க்கு வழங்கப்பட்டது.

director bala supports ops

director bala

அந்த விருது வழங்கும் விழாவில் இயக்குனர் பாலா கலந்துகொண்டு உரையாற்றினார் அதில் பேசிய அவர் இந்த விழாவில் திறமை இல்லாதவர்கள் பலர் விருதுகளை பெற்றுள்ளார் அதுமட்டும் இல்லாமல் சிலருக்கு தகுதியே இல்லை  அவர்களுக்கும் விருதுகளை கொடுத்துள்ளார்கள். அதை தான் என்னால் ஏற்றுகொள்ள முடியாது என பெசிருந்தார்.

இயக்குனர் பாலா  இவ்வாறு மேடையில் பேசியது பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. அவர் யாரை குறிப்பிட்டு இப்படி பேசியிருக்கிறார் என்ற கேள்வி எழுந்தது.

director bala

director-bala

இந்நிலையில், இயக்குனர் பாலா விஜய்யைதான் மனதில் வைத்து பேசியுள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது. எனவே, கோபமடைந்த விஜய் ரசிகர்கள் பாலாவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

bala

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top