fbpx
Connect with us

Cinemapettai

எனக்கு துளிகூட பயமில்லை  தளபதி படம் குறித்து அட்லீ அதிரடி.!

atlee-vijay63

News | செய்திகள்

எனக்கு துளிகூட பயமில்லை  தளபதி படம் குறித்து அட்லீ அதிரடி.!

எனக்கு துளிகூட பயமில்லை  தளபதி படம் குறித்து அட்லீ அதிரடி.!

இயக்குனர் அட்லி தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து முன்னணி இயக்குனர் இடத்தை பிடித்துவிட்டார் இவரை பாக்ஸ் ஆபீஸ் இயக்குனர் என்றும் சொல்லலாம் இவரின் முதல் படத்திலேயே கோடிகளில் வசூலை அள்ளினார்.

இதை தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகரின் படத்தை   இயக்க வாய்ப்பு கிடைத்தது அதுவும் பாக்ஸ் ஆபீஸ் மன்னராக இருக்கும் விஜய்  படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது, இவர் இயக்கிய தெறி, மெர்சல் திரைப்படத்தின் வெற்றியை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

இந்த நிலையில் மீண்டும் தளபதி விஜய் அட்லீக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார், மேலும் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய்யின் படத்தை இயக்க இந்த முறை உங்களுக்கு பயம் இருக்கிறதா எனக் கேட்டுள்ளனர், அதற்கு அட்லி எனக்கு எப்பொழுதும் பயம் இருந்தது இல்லை இந்த முறையும் அப்படி தான் ஆனால் இந்த முறை பொறுப்பு அதிகம் ஆகிவிட்டது, என கூறியுள்ளார்.

அப்போ தளபதி63 படம் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top