fbpx
Connect with us

தலையில் விழுந்த இடி.! குழப்பத்தில் இயக்குனர் அட்லி.!

atlee

News / செய்திகள்

தலையில் விழுந்த இடி.! குழப்பத்தில் இயக்குனர் அட்லி.!

இயக்குனர் அட்லி அவர்கள் ராஜா ராணி, தெறி, மெர்சல் என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்துள்ளார், தொடர்ச்சியாக வெற்றி படத்தை கொடுத்தாலும் இவர் பல விமர்ச்சனத்தை பெற்றுவந்தார், இவர் அடுத்ததாக யாருடன் கூட்டணி வைக்க போகிறார் என்பது அனைவரின் கேள்வியாக இருக்கிறது.

Director Atlee

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கே கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது அட்லீக்கு அதனால் ரஜினியின் அடுத்த இயக்குனர் அட்லீதான் என கூறப்பட்டது.

atlee

ஆனால் கடைசியில் ரஜினிக்கு என்ன தோனுச்சுன்னு தெரியல அட்லீக்கு பதில் கார்த்திக் சுப்புராஜை கமிட் செய்துவிட்டார். இதனால் அட்லி கொஞ்சம் அப்செட்டாக ஆகியுள்ளார். அதபோல் விஜய்யும் முருகதாஸ் படத்தை முடித்ததும் மோகன் ராஜா, ஜில்லா நேசன் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

Vijay-atlee

அட்லீக்கு ரஜினி,விஜய் இவர்கள் இருவரிடம் இருந்தும் வாய்ப்பு இல்லை என திட்டவட்டமாக தெரிந்துள்ளதால் அட்லி தலையில் இடி விழுந்தது போல் இருக்கிறது அதனால் அட்லி மிக குழப்பமாக இருக்கிறார், ஆனால் கண்டிப்பாக ஒரு முன்னணி ஹீரோவுடன் தான் அட்லீ வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top