ராம், பருத்திவீரன், ஆதிபகவன் ஆகிய படங்களை இயக்கியவர் அமீர். இவர் நீண்ட வருடங்களாக எந்த படமும் இயக்காமல் இருந்தார்.

அதிகம் படித்தவை:  சிம்புவுடன் நடித்த சிவகார்த்திகேயன் எந்த படத்தில் தெரியுமா.! மாஸ் தகவல்

விரைவில் சிம்புவுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற இருந்தார், ஆனால், அந்த படம் எப்போது ஆரம்பிக்கும் என்று தெரியவில்லை.

அதிகம் படித்தவை:  பெண்கள், குழந்தைகள் இந்த படத்தை பார்க்க வேண்டாம் - சிம்பு அதிரடி

தற்போது இவர் ஆர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்க ரெடியாகிவிட்டதாக கூறப்படுகின்றது. இப்படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.