fbpx
Connect with us

தெறி படத்தால் தனக்கு நஷ்டமா ? விளக்கமளித்த அமீர்

News / செய்திகள்

தெறி படத்தால் தனக்கு நஷ்டமா ? விளக்கமளித்த அமீர்

director_ameer_vijayஇன்று காலை முதல் இயக்குனர் அமீர் பெயரில் தெறி படத்தின் வசூலை பற்றி ஒரு ட்விட் பதிவு பரவி வந்தது. இதை அறிந்த இயக்குனர் அமீர் முதலில் நான் எந்தவெரு சமுக வலைத்தளத்திலும் இல்லை.என் பெயரில் விஜய்க்கு வேண்டாதவர்கள் தேவையில்லாத செய்தியை பரப்பி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

இயக்குனர் அமீர் தான் தெறி படத்தின் மதுரை விநியோகஸ்தராக செயல்பட்டார் என்பது குறிபிடத்தக்கது. மேலும் தெறி படத்தின் வசூலில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.இதோ அவர் அறிவித்த அறிக்கை :-

ameer_letter_theri001

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top