Tamil Cinema News | சினிமா செய்திகள்
கடலின் மைந்தன் ராஜனாக ‘இயக்குனர் அமீர்’. வட சென்னை கெட் – அப் போஸ்டர் உள்ளே !
Published on
வட சென்னை
ரசிகர்களிடம் இந்த வருடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம். மீண்டும் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்தை 3 பாகமாக எடுக்க இருக்கிறார்கள் . கேங்க்ஸ்டர் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் டேனியல் பாலாஜி, கிஷோர், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர்,சுப்ரமண்யம் சிவா, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

Vada-Chennai
தினம் ஒருவரின் கதாபாத்திர பெயருடன் அவர்களின் கெட் அப் போஸ்டரை தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இயக்குனர் அமீரின் போஸ்டரை நேற்று வெளியிட்டார்.
#vadachennai … Ameer sir as #raajan Son of the sea ; king of the hood pic.twitter.com/ZtaRW67LyF
— Dhanush (@dhanushkraja) August 21, 2018

Vada chennai ameer
