Connect with us
Cinemapettai

Cinemapettai

இயக்குனரான அஜித், எந்த காட்சியை இயக்கினார் தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இயக்குனரான அஜித், எந்த காட்சியை இயக்கினார் தெரியுமா?

அஜித் இன்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர். ஆனால், இந்த இடத்தை அடைய அவரும் பல தடைகளை தாண்டி தான் வந்தார்.

அஜித் அசல் படத்தின் திரைக்கதையில் பணிபுரிந்தார், வசன உதவி கூட செய்தார், ஆனால், அஜித் அதற்கு முன்பே ஒரு படத்தின் பாடல் காட்சியை இயக்கியும் உள்ளார்.

அஜித் நடித்த உயிரோடு உயிராக படத்தில் இடம்பெற்ற ’பூவெக்கெல்லாம் சிறகு’ என்ற பாடலை அஜித் தான் இயக்கியுள்ளார்.

மேலும், இப்பாடலை ஒளிப்பதிவு செய்தது முன்னணி நடிகை வைஷ்ணவியின் கணவர் அரவிந்த் கமலநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top