Connect with us
Cinemapettai

Cinemapettai

Dinesh Karthik F

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தினேஷ் கார்த்திக்.! வைரல் வீடியோ

கடைசியாக நடந்த இந்தியா வங்கதேச போட்டியில் இந்தியா த்ரில்லர் வெற்றி பெற்றது இந்த வெற்றியை தினேஷ் கார்த்திக் தான் கடைசி பந்தி ஒரு சிக்ஸ் அடித்து வெற்றிபெற்று கொடுத்தார், இதோபோல் தோனி தான் இந்தியாவில் கடைசி பந்தில் வெற்றி பெற்றுத்தருவார் அந்த வகையில் தற்பொழுது தினேஷ் கார்த்தியும் அந்த லிஸ்டில் இணைந்துவிட்டார்.

Dinesh Karthik F

Dinesh Karthik

போட்டி முடிந்து பேட்டி கொடுக்கையில் எனது குருநாதரே இவர்தான் என தோனியை பெருமைபடுத்தியுள்ளார் மேலும் கடைசியில் எப்படி ஜெயிப்பது என்பதை தோனி போன்ற வீர்களிடம் தான் கற்றுக்கொள்ள முடியம் என கூறினார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதால் தமிழரான தினேஷ் கார்த்திக்கை வைத்து ஆலபோரன் தமிழன் மீம்ஸ்கள் பட்டிதொட்டி எங்கும் பரவின பல மீம்ஸ்கள் தெறிக்க விட்டார்கள் ரசிகர்கள்.

மேலும் தற்பொழுது சில வருடத்திற்கு முன்பு தினேஷ் கார்த்திக் ஆடிய நடனம் வைரலாகி வருகிறது அவர் ஆடிய பாடல் விஜய்யின் கில்லி படத்தில் அப்படி போடு பாடல் இந்த பாட்டுக்கு ஹிந்தி தொலைகாட்சியில் நடனமாடியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top