Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

TNPL போட்டிகளில் வித்தியாசமான ஆக்ஷனில் பந்து வீசி கலக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின். தல நீ வேற லெவல் போயிட்ட …

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் அஸ்வின் திண்டுக்கல் ட்ரகன்ஸ் டீம் கேப்டன். பந்துவீசுவதோடு மட்டுமன்றி இம் முறை மனிதர் பேட்டிங்கிலும் மூன்றாம் இடத்தில இறங்கி அதிரடியாக ஆடி வருகிறார்.

வித்தியாசமான ஸ்டைலில் பந்துவீசி, விக்கெட்டுகளை இவர் வீழ்த்துவதும் இணையத்தில் ட்ரெண்டிங் சமாச்சாரம் ஆகிவிட்டது. வினோத முறையில் இவரது புதிய ஸ்டைல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட செய்துள்ளது.

விரைவில் அஸ்வின் டி 20 இணைய, இது நல்ல அடித்தளமாக அமைந்தால் சரி தான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top