fbpx
Connect with us

Cinemapettai

இந்திய சினிமாவின் மோசமான படம், நடிகர், நடிகை யார்? கருத்துகணிப்பில் தகவல்

News | செய்திகள்

இந்திய சினிமாவின் மோசமான படம், நடிகர், நடிகை யார்? கருத்துகணிப்பில் தகவல்

bollywood-woest-mofiesசினிமா கலைஞர்களை கௌரவிக்கும் பொருட்டு தேசிய விருது, பிலிம் பேர் விருது என பல விருதுகள் கொடுக்கப்படுகின்றது. இந்நிலையில் ஹாலிவுட்டில் மட்டும் இருந்து வந்த கலாச்சாரம் தற்போது பாலிவுட்டையும் தொற்றிக்கொண்டது.

அது வேறு ஒன்றும் இல்லை இந்த வருடத்தில் மிகவும் மோசமான நடிகர், நடிகை மற்றும் படம் எது என ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது.இதில் மிகவும் மோசமான படமாக ஷாருக்கானின் தில்வாலே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மோசமான நடிகையாக ப்ரேம் ரத்தன் தான் பயோ படத்திற்காக சோனம் கபூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மோசமான நடிகராக சூரஜ் பஞ்சோலி ஹீரோ படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரயோஜனமே இல்லாத படமாக எம்எஸ்ஜி 2 தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top