Videos | வீடியோக்கள்
சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 படத்தின் “காத்தாடி போல்” ரொமான்ட்டிக் பாடல் லிரிகள் வீடியோ.
தில்லுக்கு துட்டு 2
லொள்ளு சபா இயக்குனர் ராம் பாலா முதல் பாகத்தை போலவே இரண்டாவது பார்ட்டையும் இயக்கினார். காமெடி கலந்த பேய் படமான அது சூப்பர் கிட்ட ஆனது. தற்பொழுது படத்தின் இரண்டாம் பாகத்தையும் அவரே இயக்கி முடித்துவிட்டார். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார்.

dt 2 FLP
காத்தாடி போல்
ஷப்பிர் இசையில் இன்று பாடல் லிரிகள் வெளியாகி உள்ளது. அருண் பாரதி எழுதிய வரிகளை ஷாப்பிற் மற்றும் வின்சென்ட் ரோ பாடியுள்ளனர்.
